தன்னார்வலர்களே வருக! வருக!

சிகாகோ தமிழ்ச் சங்கம் புலம்பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழரின் தமிழ் மரபினைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிகாகோ தமிழ்ச்சங்க நிகழ்வுகள் தமிழ்ச் சமூகத்தை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பரந்த பார்வையாளர்களுக்குத் தமிழ் மரபினை அறிந்துகொள்வதற்கு ஒரு தளமாகவும் செயல்படுகின்றன. மரபினைப் பிறர் அறிந்து கொள்ளும் போது புரிதல் மற்றும் மரியாதை வளர்கிறது.

சிகாகோ தமிழ்ச் சங்கம் தன்னார்வல உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்ட வருகிறது. தன்னார்வலர்களுக்கு விழா நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பு, துணைக் குழுக்களில் பணி என வாய்ப்புகள் உள்ளன. இந்த குழுக்களில் இணைந்து பணியாற்றிட தொண்டுள்ளம் கொண்ட தன்னார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்!

Thank you for your interest to volunteer.

1. Event Day Volunteering – On the day of the event, we need help with Food Serving, Ticket Ushering, Registration, Stage Coordination etc. Anticipated volunteer hours – 2 to 3 hours per event

2. Sub Committee Member: We are creating several sub committees with special interests like Entrepreneur Forum, Youth Forum, Women’s Forum, etc. Anticipated volunteer hours – 4 to 6 hours per week.

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் பதிவு

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் அல்லாத இளையோர் அல்லது குடும்பத்தினர் பதிவு செய்திட வரவேற்கின்றோம்!
உறுப்பினராக இணைந்திட!