Thank you for being so interested. Your donation contribution is essential to us.
“செல்வத்துப் பயனே ஈதல்” என்ற புறநானூற்றின் வரிகளுக்கேற்ப, நல்லுள்ளம் கொண்ட கொடையாளர்களை வரவேற்கின்றோம்.தாங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வரிச் சலுகை பெறுவதற்கான சான்றிதல் அளிக்கப்படும்.
