பிறர் நல்வாழ்வில் மகிழும்போது தாமும் மகிழ்தல் என்னும் ஒப்பற்ற விழுமியத்தை பேணுவது கூட்டுவாழ்க்கையாகும். கூட்டு வாழ்வில் உழைப்பும் பொருளும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொருள் கொடை அறப்பணிகளுக்கான அடிப்படை. சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் நோக்கமான அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து நடத்தும் விழாக்கள் மற்றும் சமூகப் பணிகளுக்கான நிதி அவசியமாகிறது. தேவையான நிதியினை விழாக்களில் பங்கேற்கும் பொது மக்கள் மற்றும் புரவலர்கள் வாயிலாகப் பெற்று வருகிறோம். திரட்டப்படும் நிதி பொது நோக்கில் நடத்தப்படும் விழாக்கள், சமூகத் திட்டங்கள், சங்கத்தின் அடிப்படை நிர்வாகம் ஆகியவற்றுக்கு பயனளிக்கும் வகையில் செலவிடப்படுகிறது.

சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் [1] ஆண்டு நல்கையாளர் [2] விழா நல்கையாளர் [3] கொடையாளர் என்ற மூன்று வகையில் புரவலர்கள் பங்கேற்கலாம். நல்கையாளர்களுக்குரிய பயனளிக்கும் திட்டங்களும் உண்டு. கொடையாக அளிக்கும் நிதிக்கு வரி விலக்கு உண்டு.

“செல்வத்துப் பயனே ஈதல்” என்ற புறநானூற்றின் வரிகளுக்கேற்ப, நல்லுள்ளம் கொண்டோரை வரவேற்கின்றோம்.

Chicago Tamil Sangam’s mission needs sponsors! Our events are a festive way to bring people together for excellent collaboration and to celebrate the pride of the Tamil language and culture. Sponsorships help us organize various events and cover basic operational expenses.

As a sponsor, you partner with an organization that builds bridges between the diaspora and the homeland, preserving strong ties through cultural exchanges and collaborations. This association with the Tamil Sangh allows you to demonstrate your commitment to diversity, cultural heritage, and social fabric. It provides unique visibility for your brand among a dedicated and engaged audience, creating a lasting impression.

By donating funds to the Tamil Society, you are not only helping to preserve a rich cultural heritage, but also contributing to empowering the next generation. You will support youth engagement and leadership initiatives so that they can take pride in their heritage. Your partnership is more than financial support—it is a lasting contribution to the strength of the Tamil community.

We welcome (1) the Annual Sponsor and (2) the Event Sponsor for the more incredible accomplishments.

ஆண்டு நல்கையாளர் – கையேடு
Annual Sponsorship Benefit Guide
ஆண்டு நல்கையாளர் –பதிவு
Annual Sponsorship Sign-Up
விழா நல்கையாளர் – பதிவு
Event  Sponsorship: Sign-Up

To learn more about our partnership opportunities, fill out the form below. Someone from our team will be in touch to discuss how we can work together to create a meaningful partnership.