விருதுகளும் பாராட்டுகளும்
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பணிகளுக்கான அடையாளத்தை அமெரிக்க அரசும் அன்னைத் தமிழ் நாட்டின் அரசும் பாராட்டியுள்ளன.தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் விருது & இல்லினாய்சு கவர்னர் அறிவிப்பு சாற்றுகை.
- 2019 தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் விருது
- 2019 இலினாய் மாகாண ஆளுநர் அவர்களின் முப்பெரும் விழா சாற்றுகை
- 2020 இலினாய் மாகாண ஆளுநர் அவர்களின் தமிழர் திருநாள் பொங்கல் விழா சாற்றுகை
- 2025 இலினாய் மாகாண ஆளுநர் அவர்களின் திருவள்ளுவர் நாள் சாற்றுகை





