சிகாகோ தமிழ்ச் சங்கம் 2023 ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்த விழாவின் கருப்பொருள் “மண்.. மரபு.. மக்கள்.” அனைவரின் உள்ளத்திலும் உதிரத்திலும் புத்துணர்ச்சியளுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
Copyright Chicago Tamil Sangam 2023 by extraCoding