சிகாகோ தமிழ்ச் சங்கம் செயற்குழு(2020-2022) முதல் சந்திப்பு

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழு (2020-22) இந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, இச்செயற்குழு இன்று (06/27/2020) சனிக்கிழமை காலை 9:00 மணி அளவில் சாம்பர்க் (Schaumburg) நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன் ஒன்று கூடி, வள்ளுவருக்கு மாலை அணிவித்து, சங்கம் தன் தமிழ்ச் சேவையின் மற்றுமொரு புது அத்தியாயத்தை தொடங்கியது.

புதிய அணியின் – தலைவர் பிரசாத் இராசாராமன் (Prasad Rajaraman) , துணைத் தலைவர் – அருள் பாலு(Arul Balu) , செயலாளர் – நம்பிராசன் வைத்திலிங்கம் (Nambirajan Vaithilingam) முன்னாள் தலைவர்- மணி குணசேகரன்(Mani Gunasekaran) , மற்றும் அனைத்து செயற்குழு (As Below) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தனுஜா நடேசா (Thanujja Natesa) – பொருளாளர்,சரவணக்குமார் மணியன் (Saravanakumar Manian) – இணைச் செயலாளர்,முரளி வேணுகோபாலன் (Murali Venugopalan) – இணைப் பொருளாளர்

Board of Directors

சண்முகப்பிரியா விஸ்வநாதன் (Shanmugapriya Viswanathan)
நயினார் சண்முகநாதன் (Nainar Shanmuganathan)
கணேசன் காமாட்சிப்பிள்ளை (Ganesan Kamatchipillai)
நிர்மலா பாண்டித்துரை (Nirmala Pandidurai)
சம்மு ரவி (Shammu Ravi)
தமிழ்மணி வேலாயுதம் (Thamizhmani Velayutham)
விஜயகுமார் சாந்தலிங்கம் (Vijayakumar Santhalingam)

சிகாகோ வாழ் தமிழ் மக்களின் பேராதரவுடன், இச்செயற்குழு தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்ற தனது பயணத்தை இனிதே தொடங்கியது !

நன்றி!
சிகாகோ தமிழ்ச் சங்கம்.

-->