Events

10 Events listed

இந்த நிகழ்ச்சிகள் பக்கத்தில் இனி வரும் நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கு கொடுத்திருக்கும் இணைப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆண்டு முழுவதும் குழந்தைகள் தினம், பொங்கல் விழா, வருடாந்திர புறமனைப்போக்கு விருந்து, முத்தமிழ் விழா, நடன, நாட்டிய, விளையாட்டு என பல நிகழ்ச்சிகளை சிகாகோ பெருநகர் தமிழ் மக்களுக்கு அளித்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் போன்ற மகத்தான நாடகக் கதை, சிந்தைக்கு மகிழ்வூட்டுவதுடன், சிந்தனையைத் தூண்டிவிடும் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம், கோபிநாத்தின் நீயா-நானா விவாதம், செம்மொழியாம் நம் தமிழ் இலக்கிய ஆய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கி அளிக்கின்றது. இங்கிருக்கும் இணைப்புகள் மூலம் இந்நிகழ்ச்சிகளின் தேதி, படங்கள், கிடைக்கும்போது ஒளிக்காட்சிகள் போன்ற பல செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

25 May

பறை பயிற்சி வகுப்பு

பறை பயிற்சி வகுப்புகள் - சிகாகோவில் முதல்முறையாக! May 25th - 11 am Read More »

Orgnizer: CTS

Saturday, May 25, 2019 11:00 AM

23 Feb

GTEN – Entrepreneur Meeting #4

GTEN Networking Event (FREE Event): Please encourage high school and college kids to participate in this networking event! Great topics and industry expert Read More »

Orgnizer: CTS

06 Apr

மகளிர் அணி

மகளிர் அணி சமையல் போட்டி - 2019 Read More »

Orgnizer: CTS

Saturday, Apr 06, 2019 05:00 PM

02 Feb

பொங்கல் விழா – 2019

பொன்விழா ஆண்டில் பொங்கல் திருவிழா - 2019 Read More »

Orgnizer: CTS

Saturday, Feb 02, 2019 03:00 PM

17 Nov

குழந்தைகள் தின விழா – 2018 (மனித நேயம்)

Date and Time: 11/17/2018 @ 3:00 PM Venue: College of Lake County(Auditorium - C), Grayslake IL - 60030 Read More »

Orgnizer: CTS

Saturday, Nov 17, 2018 04:00 PM

30 Sep

Alex in Wonderland (Chicago Tamil Sangam – Community Partner)

Read More »

Orgnizer: CTS and Global Media Arts and Performance

Sunday, Sep 30, 2018 05:00 PM

12 Aug

India Day Parade

For more information about the Parade(including location) Please click here Read More »

Orgnizer: Chicago Tamil Sangam

Sunday, Aug 12, 2018 02:00 AM