Events

10 Events listed

இந்த நிகழ்ச்சிகள் பக்கத்தில் இனி வரும் நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கு கொடுத்திருக்கும் இணைப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆண்டு முழுவதும் குழந்தைகள் தினம், பொங்கல் விழா, வருடாந்திர புறமனைப்போக்கு விருந்து, முத்தமிழ் விழா, நடன, நாட்டிய, விளையாட்டு என பல நிகழ்ச்சிகளை சிகாகோ பெருநகர் தமிழ் மக்களுக்கு அளித்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் போன்ற மகத்தான நாடகக் கதை, சிந்தைக்கு மகிழ்வூட்டுவதுடன், சிந்தனையைத் தூண்டிவிடும் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம், கோபிநாத்தின் நீயா-நானா விவாதம், செம்மொழியாம் நம் தமிழ் இலக்கிய ஆய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கி அளிக்கின்றது. இங்கிருக்கும் இணைப்புகள் மூலம் இந்நிகழ்ச்சிகளின் தேதி, படங்கள், கிடைக்கும்போது ஒளிக்காட்சிகள் போன்ற பல செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

13 Nov

Children’s Day 2021

We have closed the registration now.      BIG THANKS for all your registration! Read More »

Orgnizer: CTS

Saturday, Nov 13, 2021 02:00 AM

02 Oct

தமிழ் அறிஞர்கள் நாள்

தமிழ் அறிஞர்கள் நாள் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ் Read More »

Orgnizer: Chicago Tamil Sangam

Saturday, Oct 02, 2021 12:00 PM

28 Aug

CTS Summer Picnic

  Thanks for overwhelming support. We are no longer taking new registration! Thanks for overwhelming support. We are no longer taking new registration! Read More »

Orgnizer: CTS

Saturday, Aug 28, 2021 11:00 AM

22 May

வியக்க வைக்கும் தமிழ் # 4

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் “வியக்க வைக்கும் தமிழ்” நாள் Read More »

Orgnizer: CTS

Saturday, May 22, 2021 10:00 AM

27 Feb

வியக்கவைக்கும் தமிழ் # 3

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் "வியக்க வைக்கும் தமிழ்" நாள் : 02-27-2021 Read More »

Orgnizer: CTS

Saturday, Feb 27, 2021 10:00 AM

23 Jan

பொங்கல் விழா-2021

Big Thanks for your registrations and contd. support! We have closed the call for participation registration now! For any questions, please reach out Read More »

Orgnizer: CTS

Saturday, Jan 23, 2021 05:00 PM

21 Nov

குழந்தைகள் தின விழா(நேரலை)-சனிக்கிழமை(2-5 PM CST) – நவம்பர் 21st, 2020.

Registration Closed!  "Thank You All" for your Overwhelming responses!! (more…) Read More »

Orgnizer: CTS

Saturday, Nov 21, 2020 02:00 AM

31 Oct

வியக்க வைக்கும் தமிழ் # 2

உங்கள் இல்லம் தேடி நேரலையில்! Read More »

Orgnizer: CTS

Saturday, Oct 31, 2020 10:00 AM