இலினாய்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கல்வி
- அமெரிக்க மண்ணில் தாய்த்தமிழின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லினாய் பல்கலைக்கழகத்தில் (அர்பானா சேம்பெய்ன்) தமிழ்க்கல்வித் துறையை அறிமுகப்படுத்தும் உன்னத அறப்பணி, உங்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
- முதற்கட்ட விதைப்பணமாக $25,000 USD இலக்கு வகுக்கப்பட்ட வேளையில், உணர்வுகொண்ட தமிழ் நெஞ்சங்களின் அளப்பரிய கொடையினாலும், தோளோடு தோள் நின்ற நற்றமிழர் ஆதரவாலும், இலக்கையும் தாண்டி $31,201 USD நிதி திரட்டி ஒரு தனிச்சிறப்பினைப் படைத்துள்ளோம்.
- நூற்று ஐம்பது ஆண்டு பழமையான பல்கலைக் கழகத்தில் அன்னைத் தமிழ் கல்வி மாணவர்களுக்கு பாடமாக வெளிவரவுள்ளது.
-
பனிவிழும் அமெரிக்க மண்ணில் நம் பிள்ளைகள் வாழலாம், ஆனால் அவர்கள் நரம்புகளில் ஓடுவது முத்தமிழின் உதிரம்! கடல் கடந்து வந்தாலும் நம் அடையாளத்தையும், பண்பாட்டையும், இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்மொழியின் செழுமையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டியது நம் கடமை. அமெரிக்க மண்ணில் அன்னைத் தமிழ் ஒலிப்பது வெறும் மொழியாக மட்டுமன்று; அது நம் தமிழினத்தின் பெருமை, நம் வாழ்வின் முகவரி!
இம்முன்னெடுப்பிற்குப் பெருங்கொடையளித்து, பல்வேறு வகைகளில் தோளோடு தோள் நின்ற தமிழர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்!
| நான்கொடையாளர் |
நன்கொடை |
| டாக்டர். பிரான்சிஸ் ரோச் |
$5000 |
| நவீன் வெங்கடபதி |
$5000 |
| சரவணக்குமார் மணியன் |
$2501 |
| கல்யாணசுப்பு சுந்தரவேலு |
$2500 |
| வீரா வேணுகோபால் |
$1500 |
| சிவா மூப்பனார் |
$1500 |
| ப.க. அறவாழி |
$1000 |
| டாக்டர் சோம இளங்கோவன் |
$1000 |
| வசீகரன் ஜனார்த்தனம் |
$1000 |
| யமுனாதேவி ரத்தினசாமி |
$1000 |
| இளங்கோ கணேசன் |
$1000 |
| மீனாட்சி ராம்மோகன் |
$1000 |
| வெங்கட் ரவிலா |
$1000 |
| அரசர் அருளாளர் |
$1000 |
| அசோக் லட்சுமணன் |
$500 |
| சமீம் முகமது |
$500 |
| விஜய் சாந்தலிங்கம் |
$500 |
| பெரியாழ்வார் ரெகுநாதன் |
$500 |
| அருள் பாலு |
$500 |
| பொன்னி நயினார் |
$500 |
| பால்சன் டேவிட் |
$500 |
| மணிவாசகம் சிவராமன் |
$500 |
| பிரியா பாலச்சந்திரன் |
$500 |
| மணி குணசேகரன் |
$250 |
| தனுஜ்ஜா வாசுதேவன் |
$200 |
| ரமேஷ் பாப்பண்ணன் |
$100 |
| பவித்ரா சுதாகர் |
$100 |
| விக்னேஷ் கோவிந்தன் |
$100 |
| வினோப்ரியா விஜயபூபதி |
$100 |
| மைனர் வெள்ளப்பாண்டி சுந்தர பெருமாள் |
$100 |