ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு

ஏப்ரல் 5-7, 2024

ஆய்வுத்திறம்‌ மிக்க தமிழ்‌இனம்‌ சார்ந்த தமிழர்களை மட்டுமன்றி உலகெங்கிலுமுள்ள பிற இன, மொழி, நாடுகளைச்‌ சார்ந்த அறிஞர்களையும்‌ இணைத்துக்‌ கொண்டு திருக்குறள்‌ குறித்த ஆழமான பன்முக ஆய்வுகளை ஆதார பூர்வமான நல்ல தரவுகளின்‌ அடிப்படையில்‌ விளக்க நிலையிலும்‌, வரலாற்று நிலையிலும்‌, ஒப்பியல்‌ நிலையிலும்‌ பரந்த நோக்கில்‌ மேற்கொண்டு உலகளாவிய தகுதிப்பாட்டினைத்‌ திருக்குறளுக்குப்‌ பெற்றுத்‌ தருவதே அனைத்துலகத்‌ திருக்குறள்‌ மாநாடுகளின்‌ அடிப்படை நோக்கமாகும்‌.

0+
பங்கேற்பாளர்கள்
0+
தமிழ் அறிஞர்கள்
0+
கலை நிகழ்ச்சி – படைப்பாளர்கள்
0+
தன்னார்வலர்கள்

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டினை முன்னெடுத்து நடத்திய 2022-24 ஆம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்களும் சிகாகோவின் முன்னோடிகளும்