பொன்னியின் செல்வன் நாடகம் – அரேங்கேற்றம்

மே 4, 2013

சிகாகோ தமிழ்ச் சங்கம், அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” புதினத்தை சிகாகோ பெருநகரில் வாழும் தமிழர் பலரையும் ஒருங்கிணைத்து “மேடை நாடகமாக’ நடத்தியது. இந்த நாடக உருவாக்கத்திலும் அரங்கேற்றியதிலும் ஐம்பதுக்கும் மேற்பட்டார் பங்கேற்றனர். 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று கூடி நாடகத்தை பார்த்து பாராட்டினர். அமெரிக்க மண்ணில் நடத்தப்பட்ட பல்வேறு தமிழ் நாடகங்களில் தனித்துவமாக மக்கள் திரளையும் நாடகக் கலைக்குரிய மரபினை வழுவாது நிகழ்த்தியது சிகாகோ தமிழ்ச் சங்கம். அமெரிக்க தமிழ் நாடக வரலாற்றில் மைல் கல்.

0+
நடிகர்கள்
0
மாதம் உழைப்பு
0+
பயிற்சி அமர்வுகள்
0+
பார்வையாளர்கள்

பொன்னியின் செல்வன் நாடகத்தை அரங்கேற்றிய சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 2012-2013 செயற்குழு உறுப்பினர்கள்

பொன்னியின் செல்வன் நாடகத்தை அரங்கேற்றிய அனைத்து குழு உறுப்பினர்கள்