இந்த நிகழ்ச்சிகள் பக்கத்தில் இனி வரும் நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கு கொடுத்திருக்கும் இணைப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆண்டு முழுவதும் குழந்தைகள் தினம், பொங்கல் விழா, வருடாந்திர புறமனைப்போக்கு விருந்து, முத்தமிழ் விழா, நடன, நாட்டிய, விளையாட்டு என பல நிகழ்ச்சிகளை சிகாகோ பெருநகர் தமிழ் மக்களுக்கு அளித்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் போன்ற மகத்தான நாடகக் கதை, சிந்தைக்கு மகிழ்வூட்டுவதுடன், சிந்தனையைத் தூண்டிவிடும் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம், கோபிநாத்தின் நீயா-நானா விவாதம், செம்மொழியாம் நம் தமிழ் இலக்கிய ஆய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கி அளிக்கின்றது. இங்கிருக்கும் இணைப்புகள் மூலம் இந்நிகழ்ச்சிகளின் தேதி, படங்கள், கிடைக்கும்போது ஒளிக்காட்சிகள் போன்ற பல செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
POSTPONED due to COVID-19 situation Dear Life Members,Warm greetings! The General Body meeting is postponed. We have been monitoring the COVID-19 situation Read More »
Orgnizer: CTS
Monday, Apr 13, 2020 11:59 AM
"தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; Read More »
Orgnizer: CTS
Saturday, Feb 01, 2020 04:00 PM
சிகாகோ தமிழ்ச் சங்கம் சக்தியுடன் (தமிழ் நாடு) பறை பயிற்சி Read More »
Orgnizer: CTS
Monday, Sep 26, 2022 10:00 AM
A CHICAGO TEEN-LED FUNDRAISER PROGRAM Teens help provide exposure to younger children on activities with a nominal fee. The funds generated will be donated Read More »
Orgnizer: CTS
Sunday, Jun 02, 2019 02:00 PM
Orgnizer: CTS
Sunday, Apr 07, 2019 02:30 PM
பறை பயிற்சி வகுப்புகள் - சிகாகோவில் முதல்முறையாக! May 25th - 11 am Read More »
Orgnizer: CTS
Saturday, May 25, 2019 11:00 AM
GTEN Networking Event (FREE Event): Please encourage high school and college kids to participate in this networking event! Great topics and industry expert Read More »
Orgnizer: CTS
Copyright Chicago Tamil Sangam 2023 by extraCoding